|
அன்பாய் இருக்க
அகந்தையை ஒழிக்கனும்
ஆற்றலை வளர்க்க
தூற்றலை தவிர்க்கனும்
இல்முவை பெருக்க
இப்லீசை ஒடுக்கனும்
ஈமானில் உருதியுடன் இருக்க
மண ஊசலை தவிர்க்கனும்
உன்மையை உறைக்க
பொய்மையை தொலைக்கனும்
ஊக்கமாய் இருக்க
ஏக்கத்தை தவிர்க்கனும்
என்னம் நலமாக இருக்க
தீய நப்ஸை அடக்கனும்
ஏற்றமாய் வாழ
எளிமையாய் இருக்கனும்
ஐவேலை தொழுகையை
அயராமல் தொழுகனும்
ஒற்றுமையாய் இருக்க
பிரிவினையை தவிர்க்கனும்
ஒர் இறைக் கொள்கையில்
உருதியாய் இருக்கனும்
ஒளரங்க சீப்பை போல் உயர
அல்லும் பகலும் உழகை;கனும்
பொது நலத்துடன் வாழ
சுய நலத்தை பொசுக்கனும்
தியாகத்துடன் வாழ
சகிப்புடன் இருக்கனும்
தலைமையின் கட்டளைக்கு
தன்னடக்கத்தோடு கட்டுப்படனும்
என்றும் உல்லாசமாக இருக்க
என்றும் உண்மையே உரைக்கனும்
----------------------------- - உங்கள் தோழன்
|