vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் விவரம்

ஐனாப் தஸ்தகீர் சாஹிப் - 1955 முதல் 1959 வரை
ஐனாப் தஸ்தகீர் சாஹிப் - 1959 முதல் 1960 வரை
ஐனாப் கே.எஸ்.பக்கீர் முஹம்மது - 1960 முதல் 1964 வரை
ஐனாப் எம்.பி.தீன் முஹம்மது சாஹிப் - 1965 முதல் 1970 வரை
திரு.எஸ்.மூக்க்பிள்ளை உடையார் - 1971 முதல் 1976 வரை
ஐனாப எஃப். அப்துல் சுக்கூர் - 1986 முதல் 1991 வரை
ஐனாப அ. முஹம்மது இஸ்மாயில் - 1996 முதல் 2001 வரை
ஐனாப் அ.முஹம்மது இஸ்மாயில் - 2001 முதல் 2006 வரை
தற்போதைய தலைவி மு.சாந்தி கலியமூர்த்தியின் பதவிக் காலம் 2006 முதல் 2011 வரை