vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூர் கல்லூரி மாணவருக்கு மாவட்ட கலெக்டர் வாகனம் வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயகுமார் ரோவர் கல்லூரியில் படித்துவரும் வி.களத்தூர் மாணவர் முஹம்மது யாகூப்பிற்கு 3 சர்க்கர மோட்டார் சைக்கிள் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக நலத்துறையின் உடல் ஊனமுற்றோர் நலன் நிதியிலிருந்து பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் படிக்கும் வி.களத்தூர் மாணவர் முஹம்மது யாகூப்பிற்கு 3 சர்க்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் வழங்கினார்.