அதிசய குழந்தை:
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒரு அதிசய அலி யாகூப் என்ற 9 மாத குழந்தையின்
உடலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குர்-ஆனின் வசனங்கள் தோன்றுகின்றன.
ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேறு வேறு ஆயத்துக்கள் (வசனங்கள்)
தோன்றுகின்றன. இப்படி குர்-ஆன் ஆயத்துக்கள் தோன்றும்பட்சத்தில் அந்த
குழந்தைக்கு சுமார் 20 நிமிடங்கள் காய்ச்சலால் உடல் கடும் வெப்பத்துக்கு
உள்ளாக்கப்படுகிறான்.
இதை பொய் என்று யாரும் கூற முடியாது. காரணம்: தினமும் அருகிலிருந்து
சுமார் 2000 மக்கள் அலி யாகூபை பார்வையிடுகின்றனர். பல வைத்தியங்கள்
செய்தும் இந்தக்குழந்தையின் காய்சலை குணப்படுத்த முடியவில்லை என்று
அவரின் தாயார் கூறுகிறார்.
இஸ்லாமிய மார்க்கம் உண்மையானது என்பதை பல வேளைகளில் பல ரூபங்களில் நமக்கு
அறிவிக்கப்பட்ட போதிலும் நாம் பொடுபோக்காக உள்ளோம். உண்மையான இஸ்லாமியனாக
5வேளை தொழுகைகளையும் பேணுதலாக தொழக்கூடியவர்களாக நாம் மாறவேண்டும்
(எனக்கும்தான் இந்தத வசியத்து).
அள்ளாஹ| அக்பர்.........
அள்ளாஹ| அக்பர்........
அள்ளாஹ| அக்பர்........ |