vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூர் ஐடியல் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ஐடியல் ஆங்கிலப் பள்ளியும் திருச்சி வெல்கேர் மருத்துவமனையும் இணைந்து 08-10-2009 வியாழக்கிமை காலைமுதல் மாலை வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மருத்துவமுகாமை நடத்தியது. இதில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மதியம் 2-30 மணியளவில் பெற்றோர்களுக்கு மருத்துவ ஆலோசனையை டாக்டர் ராஜேந்திரன் வழங்கினார்.
 
Ideal School V.Kalathur
 
Ideal School V.Kalathur
 
 
Ideal School V.Kalathur
 
Ideal School V.Kalathur
 
Ideal School V.Kalathur
 
Ideal School V.Kalathur