vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

இந்தப் பகுதியில் இறப்புச் செய்திகள் இடம் பெறும்
21-08-2010 சனிக்கிழமை அதிகாலை மணியார் வீட்டு 'கத்தீஜாபீவி ' சென்னையில் நெஞ்சுவலி காரணமாக வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்),இவா் ரியாஸின் தாயரும் சென்னை ஹைக் கோர்ட் வழக்கறிஞா் F.A.ரசீது M.A.B.L, மா்ஹும் F.A.சுக்கூா், F. லியாக்கத் அலி B.Sc.M.Com மற்றும் F.A. நாஸா் B.E., ஆகியோர்களின் சகோதாியாவார். ஜனாஸா சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு வி.களத்தூாரில் 21.08.2010 அன்றே அஸருக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது
 
16-08-2010 ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒத்தமாடு வீட்டு 'வல்லம்' குலாம் காதர் வி.களத்தூரில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)இவர் சிங்கப்பூர் ஸ்டோர் முஹம்மது
தாரிக் மற்றும் பிஸ்மில்லா வாள்பட்டறை ஜமால்தீன் ஆகியாோரின் மாமு ஆவார்
 
07-07-2010 புதன் கிழமை மாலை 5.00 மணி சுமாருக்கு நெஞ்சுவலி காரணமாக ஹாஜா மைதீன் வி.களத்தூரில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) .இவர் வி.களத்தூர். ஐ.எம்.சி.டி அறக்கட்டளையின் தலைவராவார்..
 
19-06-2010 சனிக்ககிழமை இரவு F.முஹம்மது ரபீக் துபாயில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) . மையத் சார்ஜா போகும் வழியில் உள்ள கிஸஸ் அல்முல்லா பிளாசா அருகே கிளினிக்கில் வைக்கப்பட்டுள்ளது.ஜனாஸா துபை அல்கூஸ் கபரஸ்தானில் 23-06-2010 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது இவர் வி.களத்தூர். ஐடியல் பள்ளியின் தாளாளர் மஹஸர் அலியின் சகோதரராவார். .
 
16-06-2010 புதன் கிழமை துபையில் வி.களத்தூர் முஹம்மது முஸ்தபா வின் மனைவி லெப்பைக்குடிக்காடு சையது பானு வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி....) 17-06-2010 அன்று துபையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இ வல்லடக்கம் செய்யப்பட்டது..
இவார் வி.களத்தூர் 'ஏட்டு' அப்துல் சுக்மூர் அவர்களின் மருமககளாவார்.
 
14.06.2010 திங்கள் கிழமை மதியம் மில்லத் நகர்; கந்துக்காரர் வீட்டு் அலாவுதீன்(பழைய வீடு : தோல்காரர் கடை எதிரில்) பெண்ணாடம் அருகில் வபாத்தானார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) மையத் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை 15-06-2010 வி.களத்தூருக்கு கொண்டுவரப்படும் என ராஸல்கைமா சாதிக் பாஷா தகவல் தெரிவிக்கிறார்.
வபாத்தான அலாவுதீன், கோழியூர் கமால் பாஷாவின் சகலையும், துபை ஜுமைராவில் பணிபுரியும் சபியுல்லா அவர்களின் சகோதரருமாவார்.
 
23-04-2010 வெள்ளி கிழமை மதியம் M. செல்வ முஹம்மது துபாயில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனை செல்லும் வழியில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) இவர் சேட் (எ) ஷர்புதீன் மற்றும் பாஷா அவர்களின் அண்ணனாவார். 27.04.2010 காலை வி.களத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
27-03-2010 வெள்ளி கிழமை அதிகாலை 'டிக் வீட்டு முஹம்மது சுல்தான் வி.கள்த்தூரில் வபாத்தானார். இன்னாலில்லாஹி….
 
25-03-2010 வியாழக்கிழமை அதிகாலை 01.00 மணிக்கு மில்லத்நகர் கூல் வீட்டு முஹம்மது ஹனீபா மகன் சவுக்கத் அலி திருச்சி மாருதி மருத்துவமனையில் வபாத்தானார். இன்னாலில்லாஹி….
 
16-03-2010 பள்ளிவாசல் தெரு முஹம்மது சுல்தான் மனைவி ராணி என்கிற மெகருன்னிஸா வி.களத்தூரில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
 
09-02-2010 செவ்வாய் கிழமை 7-30 மணியளவில் நெல்லூர் அப்துல் சமது மனைவி பாத்திமாபி அவர்கள் மில்லத் நகரில் வபாத்தனார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) மாலை 4 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
02-02-2010 செவ்வாய் கிழமை அதிகாலை சிங்கப்பூர் அப்துல் முத்தலிப் அவர்களின் மனைவி ஆயிஸாபி அவர்கள் மலேஸியாவில் (மருத்துவமனையில்) வாபத்தானார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) இவர் வி.களத்தூர் (டேக்ஸி) பஷீர்; அஹமது அவர்களின் தாயருமாவார். மலேஸியாவில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
01-02-2010 திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் கோழிக்கறிக்கடை பிச்சை முஹம்மது அவர்களின் தாயார் ஜெய்த்தூன் பீவி அவர்கள்  வி.களத்தூரில் வபாத்தானார் ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )
 

22.01.2010 வெள்ளி கிழமை மாலை ( புளிவியாபாரத்தார்.) முஹம்மது அலி வி.களத்தூரில் வபாத்தானார். .( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். )

 

17.01.2010 புதன் கிழமை காலை டிக் வீட்டு E.நூர்தீன் வி.களத்தூரில் வபாத்தானார். .( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். )

 

13.01.2010 புதன் கிழமை மாலை மில்லத் நகர் மூசல்மா பீவி பாண்டிச்சேரி மருத்துவமனையில் வபாத்தானார். .( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். ) இவர் கீச்சான் வீட்டு சவுக்கத் அலி அவர்களின் மாமியார் ஆவார்.

 

09.12.2009 புதன் கிழமை மாலை கட்டையர் வீ்ட்டு அப்துல் மஜீது வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். )

 

27.11.2009 வெள்ளிக்கிழமை காலை பிம்பலூர் எஹசானல்லா மில்லத் நகரில் வபாத்தானார் ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

27.11.2009 வெள்ளிக்கிழமை மேற்குத் தெரு கே.எ.சத்தார் வி.களத்தூரில் வபாத்தானார் ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

20.11.2009 வெள்ளிக்கிழமை அதிகாலை 02.50 மணிக்கு, நமதூரைச் சேர்ந்த இளையான்குடி அஹமதுல்லா அவர்களின் மனைவி மைதீன் பீவி துபாயில் வபாத்தானார்( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ) . இவர் முத்து முஹம்மது, அபூதாஹிர் ஆகியோரின் தாயாரும் வி.களத்தூர் பால்காரர் பஷீர் அவர்களின் சிறிய தாயாருமாவார். துபை அல்கூஸில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

08.11.2009 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், வடக்குத் தெரு, மணியார் வீட்டு ஹஸன் முஹம்மது (பசும்பலூர் V.A.O.) வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் ) . இவர் தந்தை காலம்சென்ற முன்னாள் கிராம முன்சீப் காதர் மீரா.

 

27.10.2009 செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில், தெற்குத் தெரு, லெப்பைவீட்டு நி.அப்துல் மஜீது வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் )

 

19.10.2009 திங்கள் கிழமை இரவு முஹம்மது ரபீக் ( மில்லத் நகர் ஜனாப் பிச்சைமுஹம்மது அவர்கள் மகன்) அபுதாபியில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் ) அபுதாபியின் ETA நிறுவனத்தில் பணிபுரிந்த முஹம்மது ரபீக் பணி முடிந்ததும் தனது அறைக்குச் செல்லும் வழியில் முஸாபா பகுதியில் சாலைகடக்கும் போது விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இவரது வபாத்துச் செய்தி மூன்று நாட்களின் தேடலுக்குப் பிறகே தெரியவந்தது. மையத் அபுதாபியிலிருந்து வி.களத்தூருக்கு சனிக்கிழமை 24-10-2009 அன்று அனுப்பபட்டு 25-10-2009 காலை 7.30 மணியளவில் மில்லத் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

15.10.2009 வியாழக்கிழமை, கொய்யாவீட்டு பிச்சைக்கனி வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் )

 

15.10.2009 வியாழக்கிழமை காலை, நடுத்தெரு கோட்டையார் வீட்டு S.காதர் மொய்தீன் மனைவி ரஹமத்பீவி வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் )

 

19.09.2009 சனி கிழமை செளகத் அலி (நபி வீடு) மணைவி அலிமா பீ மில்லத்நகரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் )

 

02.09.2009 புதன் கிழமை அதிகாலை பார்வையற்ற ஷபியுல்லா திருச்சியில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராளஜிஊன் )

 

06.08.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை வி.களத்தூர் கிழக்குத் தெரு முஹம்மது ஹனீபா வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )

 

31.08.2009 திங்கள் கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் மணியார்வீட்டு மில்லத்நகர் முஹமதலி வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ) இவர் V.A.O. ஹஸன் முஹம்மது அவர்களின் சகோதரராவார்.

 

19.08.2009 புதன் கிழமை காலை சுமார் 10 .00 மணியளவில் வி.களத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் A.M.இஸ்மாயில் அவர்களின் தகப்பனார் அப்துல் முத்தலீப் வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )
19.08.2009 புதன் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

12.08.2009 புதன் கிழமை மாலை (இரவு) சுமார் 10 .00 மணியளவில் வி.களத்தூர் மதார்வீட்டு சுபைதா பீவி் வி.களத்தூரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )
13.08.2009 வியாழன் காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. வபாத்தான சுபைதா பீவி, மதார் வீட்டு அஹமது ஜான் அவர்களின் மனைவியும் , காதர் கான், ஷாஜஹான் மற்றும் சாதிக் ஆகியோரின் தாயாருமாவார்.

 

08.07.2009 புதன் கிழமை மாலை சுமார் 05 .00 மணியளவில் வி.களத்தூர் தோழான் வீட்டு O.A.அப்துல் ஜப்பார் மில்லத் நகரில் வபாத்தானார்.( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )
09.07.2009 வியாழன் காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

05.04.2009 ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 10.00 மணியளவில் வி.களத்தூர் வடக்குத் தெரு(கொல்லைத்தெரு)வைச் மங்கான் வீட்டு ஐஸம்மாபீவி வஃபாத்தானார். இவர் தட்டுவண்டி ஓட்டிய அன்சர் பாஷா (வாய் பேச முடியாதவர்) மற்றும் சலீம் பாஷாவின் தாயாரும் வி.களத்தூர் ஜாமிஆ மஸஜிதின் பேஷ்இமாம் மெளலவி முஹம்மதலி அவர்களின் மாமியாரும் ஆவார்.

 

02.04.2009 அன்று மில்லத் நகர் நாட்டாண்மை வி.கே.எஸ் குத்புத்தீன் காலை 7.00 மணியளவில் வஃபாத்தானார். மஃரிப் 7.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட வி.களத்தூர் மில்லத்நகர் மக்களின் அன்பிற்கும் பாசத்திற்குமுரியவராக திகழ்ந்தார்.இவர் வி.களத்தூரில் மூத்த வயதுடையவராக கருதப்படுகிறது.

 
28-03-2009 சனிக்கிழமை வி.களத்தூர் மர்ஹும் இஸ்மாயில் கனி அவர்களின் மகன் (எட்டடி ) அப்துல் ரஹீம்,   இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ). ஜனாஸா 29-03-2009 காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 
21-03-2009 சனிக்கிழமை வி.களத்தூர் மில்லத் நகர், பீமா வீட்டு ஹாத்துன்பீவி ( ஜனாப் அபுபக்கர் மனைவி )   இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ). ஜனாஸா 22-03-2009 மாலை 5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.