vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

அபுதாபியில் 01-01-2010 ல் நடைபெறுகிறது IMF நடத்தும் 'சந்திப்பு' நிகழ்ச்சி

அபுதாபியில் இயங்கிவரும் இந்தியன் முஸ்லிம் ஃபாரம் ( IMF ) வருகிற 01-01-2010 வெள்ளிக்கிழமை 'சந்திப்பு ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருக்கிறது.
அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமியர்கள் அனைவர்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அபுதாபியில் உள்ள 'பப்ளிக் பார்க்'கில் இந்நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. காலை 9.00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சி குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியோடு ஆரம்பித்து பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கள் என ஒரு நாள் முழுவதும் நடைபெறஉள்ளது. ‌முன்ப‌திவு செய்ப‌வ‌ர்க‌ள் தொடர்புக்கு : 050-4441861 மொஹிதீன் அப்துல் காதர்.

அனைவர்களும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.